ஈழப்புலியின் பாய்ச்சலில் சீமான் | தேர்தல் பாடல் காணொலி |ஒலிவாங்கி | கவிபாஸ்கர் | சித்தன் ஜெயமூர்த்தி
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்???????????????
வாக்களிப்போம் ஒலிவாங்கி??????????????????? வாக்களிப்போம் ஒலிவாங்கி
மெய் மறந்து விட்டேன் பாடல் வரிகள் அனைத்தும் அருமை
உலகில் பல தலைவர்கள் உருவாகி இருக்கலாம் ஆனால் எங்கள் அண்ணன் சீமானை போல் இனி ஒருவன் உருவாகுவது மிகக் கடினம் அபூர்வம்
பாடல் மிகச்சிறப்பு
நாம் தமிழர் ?????
அழகான பாடல் வரிகள் அழகான குரல் இந்த பாட்டை எழுதிய கலைஞருக்கும் பாடிய கலைஞருக்கும் இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் புரட்சி வெல்லும் இது பிரபஞ்சத்தின் நீதி ஆகும் சிந்தித்து செயலாற்ருங்கள் சொந்தங்களே ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் எவ்வுயிர்களையும் காத்து நிற்க்கும் கட்சி அது நாம் தமிழர் கட்சி ஆகும் வெல்ல வேண்டும் வெல்லும் இறைவனை மாவீரச் செல்வங்களை பிராத்தனை செய்கிறோம்
??????????
அருமை
என்றும் எங்கள் அண்ணன்❤
தலைவர் பிரபாகரன் வாழ்க❤
நாம் தமிழர் நாமே தமிழர் ❤
வெறி தனம் ??? நாம் தமிழர் தஞ்சை சோழமண்டலம் ????
புலி வழி வரும் ஒலி வாங்கி மக்கள் வலி ஒழிக்கட்டும், புது வழி பிறக்கட்டும். வாழ்க ???❤
செம்ம அண்ணா ?❤?
மிக சிறப்பான பாடல் ??
பாடல் அருமை கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
ஒலி வாங்கி (மைக்) சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் ❤??
நாம் தமிழர் வெல்க ??❤
சிறப்பு… மிக மிக சிறப்பு
???
ஈழத்தை. அங்குள்ள மக்கள். வெளிநாட்டில் வாழும் மக்கள். அதன் வளர்ச்சியை பார்த்துக் கொள்வார்கள். நாம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்ப்போம். தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு போவோம்.
நாம் தமிழர்❤❤❤