🔴நேரலை 13-12-2024 அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் | சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம
Contact us to Add Your Business
மதுரை மாவட்டம் அழகர்மலைக்கு அருகேயுள்ள அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து, அங்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் தனியார் நிறுவனத்திற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ள அனுமதியை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை தடுத்துநிறுத்த வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக 13-12-2024 அன்று காலை 10 மணியளவில் மதுரை மாவட்டம், மேலூர் பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
நீண்ட காலம் கழித்து மீண்டும் கர்ஜிக்க வந்துவிட்டார் அய்யா ஹுமாயூன் ❤
அண்ணன் ஹுமாயூன் தமிழ் தேசிய அரசியல் போராளி கொள்கை பற்று உடையவர்
Valthukal anna namakkana kalam vanthuvittathu vetri nitchayem arasiyal super star ⭐⭐⭐⭐⭐⭐ annan seeman NTK
தமிழர்கள்ஒன்றுபடவேண்டும்
அன்னாநாம்தமிழர்கட்சிக்குதொடர்ந்துபாடுங்கள்என்னுடையவாழ்த்துகள்அன்னா.. உ. சரவணக்குமார்
NTK 🎉
மக்களுக்கான ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி அதிகாரத்தை கொடுத்து விட்டால் எளிய மக்கள் நமக்கான நல்ல சீரும் சிறப்பான வாழ்க்கை அமையும் அதை விட்டுவிட்டு 200 ரூபாய் 2000 ரூபாய்க்கு வாக்கு செலுத்தினால் ரோட்டில் தான் இருப்போம் இதற்கு உதாரணம் இப்பொழுது போராட்டம் நமக்கான ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி
இந்த மக்களையும் மண்ணையும் நேசிக்கும் உண்மையான தலைவன் திரு சீமான்…..
வெல்வோம் ❤
Super. Sir. Ntk
சிங்கம் களம் இறங்கிடுச்சே
🔥 நாம் தமிழர் 🔥
🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪
Hello, warm greetings to all my family members NTK ❤️👍
👍🏾🐅🎙️💪🏾💪🏾💪🏾🔥🔥
Glad to see you
❤❤❤
நாம் தமிழர் …
நீண்டகாலம் கழித்து மீண்டும் ஐயாவின் கருத்து அருமை உண்மை