Login

Lost your password?
Don't have an account? Sign Up

29-06-2020 சாத்தான் குளம் தந்தை-மகன் கொடூரப் படுகொலை! – சீமான் சிறப்பு நேர்காணல் Seeman SathanKulam

Contact us to Add Your Business

29-06-2020 சாத்தான் குளம் தந்தை-மகன் கொடூரப் படுகொலை! – சீமான் சிறப்பு நேர்காணல் Seeman SathanKulam
#JusticeForJeyarajAndFenix

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

admin
Author: admin

https://www.karurdistrict.com

29 comments

  1. சோழர் படை நாம் தமிழர்

    நீண்ட நாளைக்கு பிறகு அண்ணனை பார்த்ததில் மகிழ்ச்சி . உடல் நலத்துடன் பாதுகாப்புடன் இருக்க இறைவன் துனை நிட்க 🐅🐅🐅💪💪💪🇬🇧🇬🇧🇬🇧🇬🇧 தம்பி தங்கைகளும் பாதுகாப்புடன் இருங்கள் 💪

  2. அரசியல் பழகு

    தமிழர்கள் ஒன்றுபட்டால் அரசியலில் மாற்றத்தை வெற்றியை உருவாக்கலாம் 👍👍👍🙏💪❤️❤️❤️👍💪💪

  3. tamilarasi .N

    உங்கள பாக்க விட மாட்டாங்க அண்ணன் … ஏன் என்றால் உண்மை க்கு குரல் கொடுப்பவர்களை எப்படி விடுவார்கள்… இன்னும் பல கொலைகள் நடக்கும் … பல கற்பழிப்புகள் நடக்கும்… மாற்றம் ஒன்றே தீர்வாகும் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியும் … சக மனிதர்கள் தொழில் மேம்படும்… விவசாயம் முன்னேற்றம் இயற்கை உணவு …. உண்மை நேர்மை நியாயம் இவற்றை எல்லாம் காணலாம்…

  4. Stalin Babu

    முதலில் வருமானவரித்துறை சோதனைக்கு உத்தரவிட வேண்டும். பத்துமுறை டிஸ்மிஸ் ஆனாலும், பத்து தலைமுறைக்கு தேவையான பணத்தை ஏற்கனவே வாங்கி வைத்துள்ளதைரியம்தான் இந்த மாதிரி நேர்மையற்ற அதிகாரிகளுக்கு.

    1. tamilarasi .N

      சரியானது பணி நீக்கம் இல்ல அண்ணன் … இறந்தவங்கள நம்ம வீட்டுல ஒருத்தர நெனச்சி பார்த்தால் அந்த வலி மிகவும் கொடூரமாக உள்ளது…. இவர்களை படுத்திய கொடுமைய இந்த காவல்துறைக்கும் குடுக்க வேண்டும்

    2. vishnu G

      நிரந்தரப் பணி நீக்கம் மட்டுமல்ல தூக்கு தண்டனை – காவல்,மருத்துவர்,நீதிபதி,….. அனைவருக்கும் தர வேண்டும்.

  5. sumithra kavingar

    எதையும் கேட்க நாதியத்த இனமாக நாம் இருக்கிறோம் என்பதை பார்க்கும் போது ,வேதனையாக இருக்கிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் நம் மக்களையும், மண்ணையும், பண்பாடு கலாசாரம் ஆகியவற்றை காப்பாற்ற முடியும், கேரளா அரசு மக்களுக்கான அரசு, பணியிடை மாற்றம், இங்கு இரண்டு கொலை செய்த, மாற்றம் இடத்தில் நான்கு கொலை செய் நாங்க எதுவும் கண்டுங்க மாட்டோம் ,இதுதான் அரசு பதில்

    1. Kumar Dnt

      பேசமாட்டார், அதை தாண்டிய பல கொடுர சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது.
      அதை முதலில் கண்டிக்கவேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*