?நேரலை 02-10-2022 செய்தியாளர் சந்திப்பு | பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
Contact us to Add Your Business
அறிவிப்பு:
பெருந்தலைவர் காமராசர் அவர்களின்
47ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
(அக்.02 – சென்னை காந்தி மண்டபம்)
எழுத்தறிவித்த இறைவன், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 154ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு, நாளை 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் உள்ள, இருவரின் திருவுருவச்சிலைகளுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வானது, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில்
நடைபெறவிருக்கின்றது.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்
மிகவும் நல்ல செயல் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
பச்சை தமிழர் காமராஜருக்கு புகழ் வணக்கம்
ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் நாம் தமிழர் ???
கர்மவீரர் காமராசருக்குப் புகழ்வணக்கம்
ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம்.
வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் நாம் தமிழர்!
கல்வி தந்தை ஐயா காமராஜர் அவர்களின் புகழ் வாழ்க பல்லாண்டு காலம் தமிழர்களின் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத நிலையில் நாம் வணங்க வேண்டும்
நாம் தமிழர் நாம் தமிழர் வெல்வோம் வெல்வோம் இந்த புரட்சி படை வெல்வோம் விரைவில் வெல்லட்டும் வெல்லட்டும் தமிழ்நாட்டை வெல்லட்டும்
ஆடம்பரமாய் வாழும் முதல்வர்களுக்கு முன்னால் எளிமயாய் வாழ்ந்த மாமனிதருக்கு புகழ் வணக்கம்
??நாம் தமிழர்??
நினைவைப்போற்றுவோம்
நம்பிக்கை நட்சத்திரமே??
பெருந்தலைவர் அய்யா அவர்களுக்கு வீர வணக்கம் நாம் தமிழர் ?
அடுத்த தேர்தலில் நீதியரசர்கள்தான் முதலமைச்சர், பிரதமர் ஆவார்கள். அவர்களை எதிர்த்து எவரும் போட்டியிடக்கூடாது….. ?
Good remembering keep it up ntk.
NTK is the best katchi in TN
Seeman is the best political Leader
Next CM is Seeman sir.
தமிழர் பெருந்தலைவர் காராஜர் அவர்களுக்கு வீர வணக்கம்
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம்.
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ?????????
தமிழனிடம் ஆட்சி இருக்க வேண்டும் ????????????
கல்வியின் சரஸ்வதி எங்கள் ஐயா காமராஜர் கல்வித்தந்தை அவர்களுக்கு புகழ் வணக்கம்