Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.karurdistrict.com

40 comments

  1. balasubramanian d

    பசும்பால் கருப்பட்டி ஒரு துண்டு இஞ்சி ஏலக்காய் ஒரு ஸ்பூன் தனியா கொதிக்க வச்சு குடிக்கலாம்

  2. Ilan Kovan

    காய்கறிகள் தேயிலை காப்பி செடிகளில் பூச்சிகொல்லி மருந்து பழங்கள் பால் ரசாயணம் என்னதான் சாப்பிட?

    1. Hakkeem Fareeth

      நம்ம நாட்டுல நம் மக்கள எலி, கொரங்கு, மாதிரி சொதனையும் செஞ்சு காசும் பாப்பானுங்க? காப்ரேட் கரைவேட்டிகள்.

  3. ANBALAGAN A

    மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தங்கள் சமூக சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

  4. kaviya dharshini

    ஐயா நான் கடந்த வாரம் 1500 மாணவ மாணவிகள் முன் உணவு முறை பற்றி ஒரு சில மணித்துளிகள் உரையாடினேன்… என் அனுபவத்தையும் தெரிவித்தேன்….. உரையும் நன்றாக அமைந்தது… என்னுடன் படிக்கும் சக மாணவ மாணவிகள் நல்ல உணவுப் பழக்கத்தை கடைபிடிப்பதாகவும் உறுதியளித்தனர்….. பிறர் நலனுக்காக பல கருத்துக்களை கூறும் உங்களின் நல்லெண்ணத்திற்கு எனது மனமார்ந்த நன்றியையும்…. வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ???

    1. Syed Ahmed

      மேடையில் பேசும் வாய்ப்பு
      உள்ளவர்கள் முடிந்த அளவுக்கு
      இயற்கை உணவு , மூலிகை மருத்துவம் , சுத்தம் சுகாதாரம் ,
      மகான்களின் அருள் வாக்குகள் ,
      ஆன்மீக உணர்வு கொண்ட
      ஒழுக்க பண்பாடுகள் , மனித நேயம் போன்றவைகளை மக்கள்
      விழிப்புணர்வு பெற ஆவன
      அனைத்தும் செய்து கொண்டே
      இருங்கள் , எல்லாம் வல்ல இறைவன் இதற்கான நற்கூலி
      நிச்சயமாக வழங்குகிறான் !!!

  5. HareKrishna BhaktiYogam - Self & God Realization !

    Hare Krishna Sir, Thank you for Good awareness speech and Good information about Tea, Coffee, and Pocket milk is not good for health.
    Can you please tell to the government to ban Tea, Coffee, Alcohol liquor and Pocket milk. But, Herbal tea, Herbal coffee, Cow milk is good for health.

    Please forward this message to all and Indian Government.

    All Glories to Shree Krishna!

    Thank you!
    Hare Krishna!

  6. Sam Raj

    Buy branded products which passes through quality control processes. Organic tea also available in the market which is produced naturally and without the use of harmful chemicals in any stage .

  7. vino clickzzz

    Uyuir irrukura varikum vaazhalam ,life time mudinchu irrucha poi seara vendyadhu dan …..eadhu ku idha sapudadha ,adha sapudadha nu…..80 vayasu varikum irrudhu indha boomi la enna panna porum

    1. MURALIKRISHNAN D

      Nee Una pathi solringa nanba but Nama kolainthanga future..Avan evalo vayasu veraikum irupanga…Nama generation ke 40 to 50 than max life time. So many diseases because of adulteration

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*